கொல்கத்தாவில் அரசு மருத் துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.